முதுகெலும்பு

நம் உடல் இயக்கத்திற்கு பக்கபலமான ஒன்றாக இருக்கும் முதுகெலும்பின் ஆரோக்கியம் மிக முக்கியம்.

Vidya Gopalakrishnan
Jan 22,2023
';

முதுகு வலி

நம்மில் 10 பேரில் 9 பேருக்கு முதுகு வலி ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது

';

தசைகளுக்கு ஓய்வு

நீண்ட நேரம் உட்காரும் நிலையில் தசைகளுக்கு ஓய்வு கிடைப்பதில்லை. ஓய்வு கிடைக்காத தசைகள், அதன் பாரத்தை முதுகெலும்பில் இறக்கி வைக்கும்.

';

ஆணிவேரான முதுகெலும்பு

உடல் செயல்பாட்டின் ஆணிவேராக இருக்கும் முதுகெலும்பு வளைந்து இருந்தாலோ, அல்லது கூன் விழுந்திருந்தாலோ மற்ற உறுப்புகள் சரியாக செயல்படாது.

';

உட்காரும் நிலை

எனவே நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதையும், தவறான நிலையில் அமர்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

';

முதுலெலும்பில் அழுத்தம்

முதுலெலும்பில் அழுத்தம் அதிகமாகும் போது, மெதுமெதுவாக வலுவை இழக்கத் தொடங்கும்.

';

தசைகளுக்கு புத்துணர்ச்சி

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை தவிர்த்து ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும், எழுந்து நடந்து தசைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டும்.

';

முதுகெலும்பு நோய்கள்

முதுகெலும்பு தொடர்பான நோய்கள் ஆண்களை விட பெண்களைதான் அதிகம் பாதிக்கின்றன.

';

உடற்பயிற்சி

முதுகெலும்பு வலுப்பெற வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் ஏதேனும் ஓர் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

';

உணவு பழக்கம்

உணவில் உங்கள் முதுகெலும்பை பலப்படுத்தும் வகையில், பச்சை இலைக் காய்கறிகள், பாதாம், வால்நட்ஸ் போன்றவற்றை சாப்பிட்டு வர முதுகெலும்பு வலுப்பெறும்.

';

VIEW ALL

Read Next Story