உயர் இரத்த அழுத்தம்...

RK Spark
Apr 23,2024
';

மீன்கள்

மீன்கள் ஒமேகா -3 கொழுப்புகளின் சிறந்த ஆதாரங்கள் ஆகும். அவை குறிப்பிடத்தக்க இதய நன்மைகளைக் வழங்குகின்றன.

';

மீன்கள்

இந்த கொழுப்புகள் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

';

கீரை

கீரைகள் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தின் வளமான ஆதாரங்கள் ஆகும். இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன.

';

எலுமிச்சை

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர கலவைகள் நிறைந்துள்ளன.

';

உயர் இரத்த அழுத்தம்

அவை உயர் இரத்த அழுத்தம் போன்ற இதய நோய்க்கான ஆபத்து காரணிகளைக் குறைகிறது.

';

நட்ஸ்

நட்ஸ் மற்றும் விதைகள் இரத்த அழுத்தத்திற்கு எதிராக அற்புதமான முடிவுகளைக் கொடுக்கின்றன.

';

நார்ச்சத்து

இவற்றில் நார்ச்சத்து மற்றும் அர்ஜினைன் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன.

';

தக்காளி

தக்காளியில் பொட்டாசியம் மற்றும் கரோட்டினாய்டு நிறைந்துள்ளன, இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

';

இதய நோய்

இவற்றில் உள்ள சத்துக்கள் உயர் இரத்த அழுத்தம் போன்ற இதய நோய் ஆபத்து காரணிகளைக் குறைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story