காயாக இருக்கும் மிளகாய் உலர வைக்கப்பட்டு அரைத்து தூளாக்கப்படுகிறது
மலச்சிக்கலில் இருந்து உங்களை விடுவிக்கிறது சிவப்பு மிளகாய்
செரிமானத்திற்கு உதவி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிளகாய்ப்பொடியின் நன்மை
சிவப்பு மிளகாயின் அழற்சி எதிர்ப்பு செயல்பாடு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்
சிவப்பு மிளகாயின் முக்கிய கூறுகள் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஆகும்
முடி மற்றும் சருமத்தை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும் மிளகாய்ப் பொடி
சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளையும் கொண்டிருக்கும் சிவப்பு மிளகாயின் ஆரோக்கிய பண்பு
சிவப்பு மிளகாயில் உள்ள வைட்டமின் சி, நாள்பட்ட நோய்களைத் தடுக்கிறது
சிவப்பு மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது