அளவுக்கு அதிகமான வாழைப்பழம் உடலுக்கு பேராபத்து!

Vidya Gopalakrishnan
Oct 19,2023
';

வாழைப்பழம்

வாழைப்பழம் மிகவும் சத்தான பழம் என்றாலும், அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

';

உடல் பருமன்

வாழைப்பழத்தில் அதிக கலோரிகள் இருப்பதால், அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கிறது.

';

பல் சொத்தை

மாவுச்சத்து மற்றும் இயற்கை சர்க்கரை அதிகம் கொண்ட வாழைப்பழத்தை அதிக அளவு சாப்பிடும் போது பல் சொத்தை ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

';

சோம்பல்

அமினோ ஆசிட் நிறைந்த வாழைப்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் சுறுசுறுப்பு இல்லாத நிலை ஏற்படும்.

';

சிறுநீரக பிரச்சனை

சிறுநீரக பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் உண்பதை குறைக்கவும். ஏனெனில் வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இதனால்சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும்.

';

நரம்பு பாதிப்பு

வைட்டமின் பி6 நிறைந்த வாழைப்பழத்தை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதால் நரம்பு பாதிப்பு ஏற்படலாம்

';

செரிமான பிரச்சனை

அளவிற்கு அதிகமான வாழைப்பழம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை உண்டாகி வாயு தொல்லை ஏற்படும்.

';

சுவாச பிரச்சனை

அளவிற்கு அதிகமான வாழைப்பழம் சாப்பிடுவதால் மூச்சு விடுவதில் சிரமம், சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம்

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story