வாயு தொல்லையில் இருந்து விடுபட டிப்ஸ்

S.Karthikeyan
Oct 24,2024
';


வாய்வு தொல்லை உங்களை பாடாய்படுத்துகிறதா?, வீட்டு மருத்துவம் மூலம் சரி செய்யலாம்

';


உங்களுக்கு வாய்வு தொல்லை இருந்தால் குறைவாக சாப்பிடுங்கள், நேரத்துக்கு மட்டும் சாப்பிடுங்கள்

';


அறவே எண்ணெய் பலகாரங்கள், பிஸ்கட் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளை தவிர்த்துவிடுங்கள்

';


நீர்ச்சத்துக்கு மிக்க உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள்

';


மலச்சிக்கல் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவும்

';


அப்போதே வாய்வு பிரச்சனைக்கும் மருத்துவர் தீர்வு சொல்வார் அதனை கேட்டு நடக்கவும்

';


வீட்டு மருத்துவம் வேண்டும் என்றால் பூண்டு சாப்பிட்டால் வாய்வு தொல்லைகள் குறையும்

';


மிளகு வெத்தலையுடன் சேர்த்து சாப்பிட்டால் வாய்வு தொல்லை நீங்கும்

';

VIEW ALL

Read Next Story