வைட்டமின் பி12 உணவுகள்...

RK Spark
May 15,2024
';

வைட்டமின் பி 12

வைட்டமின் பி 12 நரம்புகள், இரத்த அணுக்கள் போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான ஊட்டச்சத்து ஆகும்.

';

சைவ உணவு

சைவ உணவில் வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள் நிறைய உள்ளன.

';

கீரை

கீரை போன்ற உணவுகள் வைட்டமின் பி12ன் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும்.

';

பால்

பால் வைட்டமின் பி 12ன் நல்ல மூலமாகும். தினசரி இரண்டு கிளாஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

';

தயிர்

தயிர் புரதம் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.

';

கோதுமை ஓட்ஸ்

கோதுமை ஓட்ஸ் போன்ற தானியங்கள் உங்கள் தினசரி தேவையை பூர்த்தி செய்ய உதவும்.

';

காளான்

காளான்களில் குறைந்த அளவு வைட்டமின் பி12 உள்ளது. இவை உடலுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது.

';

பீட்ரூட்

இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் தவிர, பீட்ரூட்டில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது.

';

பீட்ரூட்

பீட்ரூட் முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

';

VIEW ALL

Read Next Story