பெரும்பாலும் தலையில் பூஞ்சைகளின் தொற்றால் பொடுகுத்தொல்லை ஏற்படுகிறது.
அடர்த்தி குறைந்த ஷாம்புக்களை விட சில இயர்கையான பொருட்களை பொடுகுக்கு பயன்படுத்தலாம்.
ஆப்பிள் சீடர் வினிகரை 15 நிமிடம் தலையில் தேய்க்க பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.
தேங்காய் எண்ணெயை தலையில் 30 நிமிடங்கள் மசாஜ் செய்து குளிக்கலாம்.
தலையிலுள்ள பொடுகை நீக்குவதில் மருதாணி சிறந்த தீர்வை அளிக்கிறது.
வெந்தயத்தை ஒரு இரவு நீரில் ஊறவைத்து அரைத்து 15-20 தலையில் தேய்த்து குளிக்கலாம்.
பொடுகை தொல்லையை நீக்குவதில் தயிர் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
முட்டையின் வெள்ளைக்கரு முடியை மென்மையாகவும், பொடுகின்றியும் பராமரிக்க உதவுகிறது.