ஸ்ட்ராபெரீஸ், ப்ளூபெரீஸ், ராஸ்பெரீஸ், பிளாக்பெரீஸ் உள்ளிட்ட ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகமுள்ள பெரீஸை சாப்பிடுவதன் மூலம் உள்ள தோல், பாதிப்புகளில் இருந்து பாதுக்காக்கப்படும்.
கீரை போன்ற பச்சை இளை உணவுகளை சாப்பிடுவது சருமத்தை பாதுகாக்கும்.
வெண்ணெய் பழம் என்னும் அவோகாடோ பழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் கொழுப்பு உள்ளது. இது சருமத்திற்கு நல்லது.
பாதம், வால்நட் போன்றவை உங்கள் சருமத்தை பளபளப்பாக்கும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில், பீட்டா காரோடீன் உள்ளது, இது சூரியனிடம் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.
தக்காளியில் லைக்கோபீன் எனும் ஆண்டிஆக்ஸிடண்ட் புறஊதா கதர்களிடம் இருந்து உங்கள் சருமத்தை காக்கும்.
சால்மன் மீன் மூலம், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளதால், உங்கள் சருமம் இளமையாக தோற்றமளிக்கும்.
டார்க் சாக்லேட் உங்களின் சருமத்தை புறஊதா கதிர்களிடம் இருந்து காக்கும்.
கிரீன் டீயில் அதிக ஆண்டிஆக்ஸிடண்ட் உள்ளதால், உங்கள் சருமத்தை பாதுகாத்து உங்களை இளமையாக வைத்திருக்கும்.
தண்ணீர் உணவில்லை என்றாலும், உங்களை இளமையாக வைத்திருக்கவும், சருமத்தை பாதுக்காப்பாக வைக்கும் தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும்.