இந்த பனிக்காலத்தில் அதிகமானோர் தண்ணீரை சுடவைத்து அதில் குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
அப்போது குளிர் காலத்தில் அவர்கள் தலைக்கும் வெந்நீரை ஊற்றி, தலைமுடியை கழுவுவார்கள்.
வெந்நீரில் தலைக்கு குளித்தால், தலைமுடி பலவீனமாகி சில பாதிப்புகளும் ஏற்படும்.
எப்போதும் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்கவும். வெந்நீரில் குளித்தால் தலையில் அரிப்பு ஏற்படும்.
வெந்நீரில் குளித்தால் அதிகம் முடி கொட்டும்.
வெந்நீரில் குளிப்பதால் பொடுகு அதிகமாகும். இதனால் நீண்ட கால பிரச்னை வரும்.
இதில் கொடுக்கப்பட அனைத்து தகவல்களும் வீட்டு வைத்தியம், பொது தகவல்களை கொண்டு வழங்கப்பட்டது. இதை செய்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ளவும்.