சுகர் நோயாளிகள் திராட்சை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

Vijaya Lakshmi
May 11,2024
';

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், மக்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

';

நீரிழிவு நோயாளி

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தான சில விஷயங்கள் உள்ளன, aஅதேசமயம் சிலவற்றை நன்மை பயக்கும்.

';

திராட்சை

நீரிழிவு நோயாளிகள் திராட்சையை சாப்பிடலாமா, கூடாதா என்று பலருக்கு குழப்பம் உள்ளது.

';

திராட்சை

நீரிழிவு நோயாளிகள் திராட்சையை உட்கொள்ளலாம் என்று இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் கூறியுள்ளார்.

';

சுகர் லெவல்

அதிக அளவு சர்க்கரை உள்ளவர்கள் திராட்சையை மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே உட்கொள்ள வேண்டும், ஆனால் உங்களுக்கு சுகர் அளவு குறைவாக இருந்தால், அதை உட்கொள்ளலாம்.

';

சர்க்கரையை நிலைப்படுத்தும்

நீங்கள் திராட்சையை சிறிய அளவில் உட்கொள்ள வேண்டும். இவை சர்க்கரையை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.

';

இரத்த இழப்பை நீக்கும்

திராட்சையை சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.

';

VIEW ALL

Read Next Story