நீரிழிவு

நீரிழிவு நோயை மருந்து இல்லாமல் உணவு பழக்க வழக்கத்தின் மூலமும் உடற்பயிற்சி மூலமும் இயற்கையாக கட்டுப்படுத்தம் முடியும்.

May 08,2023
';

இன்சுலின்

இன்சுலினை இயற்கையாக சுரக்க செய்யும் உணவுகளை தினமும் சேர்த்துகொண்டால் நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம்.

';

வெந்தயம்

வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் இன்சுலினை சுரக்க செய்து சர்க்கரை அளவை சீர் செய்கிறது.

';

நித்திய கல்யாணி

நித்திய கல்யாணி பூவின் சாறு எடுத்துக் கொள்வதன் மூலம் கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தி தீவிரமாகிறது.

';

நாவல் பழம்

நாவல் பழம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது.

';

பாகற்காய்

பாகற்காயில் உள்ள சாரன்டின் என்ற வேதிப்பொருள், பாலிபெப்டைடு பி என்ற இன்சுலின் சர்க்கரையை அளவை குறைக்கும்.

';

மஞ்சள்

மஞ்சள் நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது.

';

வெண்டைக்காய்

நார்ச்சத்து நிறைந்த உணவான வெண்டைக்காய் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை கிட்டத்தட்ட கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் போலவே செயல்படுகிறது.

';

ப்ரோக்கலி

ப்ரோக்கலியில் கரையும் நார்சத்து உள்ளதால் சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.

';

நட்ஸ்

மெக்னீஷியம் சத்து நிறைந்த பாதாம், வெண்ணெய் பழம் போன்றவை இன்சுலின் சுரபை பெரிதும் தூண்டுகிறது.

';

VIEW ALL

Read Next Story