டிமன்சியா எனப்படுவது ஒருவகை மறதி நோயாகும். இதற்கான அறிகுறிகள் இதோ
நினைவுகளை இழக்க நேரிடும்
மனநிலையில் மாற்றங்கள் உண்டாகும்
பெயர்கள் மற்றும் இடங்களை மறப்பது
திடீர் மகிழ்ச்சி-திடீர் சோகம் போன்ற மாற்றங்கள்
தெரிந்த ஒரு பொருளுக்கு வேறொரு பெயரை கொடுப்பது
கேட்ட கேள்வியையே திரும்ப கேட்பது
பிரமை பிடிப்பது போல நடந்து கொள்வது