செலவே இல்லாமல் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் மூலிகை!

Malathi Tamilselvan
Dec 26,2023
';

ஆயுர்வேதம்

நீரிழிவுக்கு அருமருந்தாகும் ‘இன்சுலின் செடி’ இலை! பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துக் கொண்டால், சர்க்கரையை கட்டுப்படுத்துவது சுலபம்

';

நீரிழிவு நோய்

சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகமாக இருந்தால், அவர்கள் இன்சுலின் செடி இலைகளைத் தினமும் உண்ணலாம். இது ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்

';

இன்சுலின்

கணையத்தில் இருந்து சுரக்கும் ஹார்மோனான இன்சுலின், நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

';

ரத்த சர்க்கரை

நீரிழிவு நோயை குணப்படுத்துவது கடினம், அதனை கட்டுக்குள் வைப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம். மாறிவரும் பழக்கவழக்கங்களாலும், தவறான உணவுப் பழக்கங்களாலும் ரத்த சர்க்கரை அதிகரிக்கிறது

';

நெல்லிக்காய்

அபூர்வமான கனியான நெல்லிக்காய் எல்லா நோய்களுக்கும் அருமருந்து என்றே சொல்லலாம். துவர்ப்பு சுவை கொண்ட நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது

';

ஆயுர்வேதம்

ஆயுர்வேதத்தில் இஞ்சியும் சுக்கும் மிகவும் முக்கியமானவை. இவை இரண்டுமே ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது

';

ஆயுர்வேத மூலிகை

இன்சுலின் செடி என்று அழைக்கப்படும் இன்சுலின் செடியில் இன்சுலின் இல்லை என்பது ஆச்சரியமான விஷயம். ஆனால் அதிலுள்ள பண்புகள் இன்சுலினை சுரக்கச் செய்கின்றன

';

கிளைகோஜன்

தினமும் ஒன்று அல்லது இரண்டு இன்சுலில் செடியின் இலைகளை மென்று சாப்பிடுவது சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். சர்க்கரையை கிளைகோஜனாக மாற்றும் சில நொதிகள் இதில் உள்ளன என்பதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இது கட்டுக்குள் வைக்கிறது

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story