வொயிட் டீ இளமையாக இருக்கு மிக முக்கியமான கொலாஜனை தூண்டும் மிகச் சிறந்த பானம் ஆகும்.
பூண்டில் கொலாஜன் மட்டுமல்லாமல், உடல் வீக்கத்தை போக்கும் மருத்துவ குணமும் நிறைந்துள்ளது.
சிட்ரஸ் நிறைந்த ஆரஞ்சு போன்ற பழங்கள் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகின்றன.
தக்காளி, குடைமிளகாய், கீரை, முள்ளங்கி போன்றவை கொலாஜன் நிறைந்த இயற்கை உணவுகள்.
மீன் உணவுகளில் கொலாஜன் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
ஆரோக்கியத்திற்கு தேவையான கொலாஜன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் பெர்ரி பழங்களில் நிறைந்துள்ளது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.