காபி, குடித்தால் உற்சாகம் பெருகும், பேஸ்பேக்காக போட்டால் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முக அழகை மேம்படுத்தும்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிஏஜிங் பண்புகள் நிறைந்த காபி, சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகளைக் கொண்டது
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்கிறது.
பூசணிக்காயை அரைத்து எடுத்துக் கொண்டு அதில் காபி தூளை கலக்கவும்
பூசணி + காபி கலவையில் சிறிதளவு தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்
இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை உலரவிடவும். அதன்பிறகு, நீரில் கழுவிவிடவும். இந்த ஃபேஸ்பேக், உடனடி பலன் தந்து, முகத்தை மெருகேற்றும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை