மன அழுத்தம் முதல் மாரடைப்பு வரை... தினமும் ‘படியேறுங்க’!

Vidya Gopalakrishnan
May 15,2024
';

மன அழுத்தம்

படிகளில் ஏறும் போது எண்டோர்பின் என்ற ஹார்மோன் வெளியிடப்படுவதால், மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை போக்கவும் இது பயனுள்ள பயிற்சியாக இருக்கும்.

';

உடல் பருமன்

தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதை வழக்கமாக கொண்டால், அதிக கலோரி எரிக்கப்பட்டு உடல் எடையை குறைய பெரிதும் உதவும்.

';

மாரடைப்பு

தினமும் 7 நிமிடம் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் வெகுவாகக் குறையும் என்கிறது ஓர் ஆய்வு.

';

ரத்த ஓட்டம்

படிக்கட்டுகளில் ஏறுவதை வழக்கமாக்கிக் கொண்டால், உடலில் ரத்த ஓட்டம் சீராகி புத்துணர்ச்சி பிறக்கும்.

';

உயர் இரத்த அழுத்தம்

படிக்கட்டுகளில் ஏறுவதை வழக்கமாக்கிக் கொண்டால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

';

பயிற்சி

முதலில் 20- 25 படிக்கட்டுகளில் 5 தடவை ஏறி இறங்க பயிற்சி செய்து, பிறகு அதன் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்கவும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story