சிகரெட்

புற்றுநோயை மட்டுமல்ல, ஆண்மைக் குறைவையும் உண்டாக்கும்!

Malathi Tamilselvan
Aug 03,2023
';

எச்சரிக்கை வாசகங்கள்

ஒவ்வொரு சிகரெட்டிலும் இடம் பெற வேண்டும் என கனடா அறிவித்துள்ளது

';

கடுமையான விதிமுறைகள்

கனடாவில் மே மாதம் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறைகள், உலகிலேயே கடுமையானவையாகும்

';

கிங் சைஸ் சிகரெட்டுகள்

புதிய பிரத்யேக லேபிள்கள் கொண்ட கிங் சைஸ் சிகரெட்டுகள் ஒரு வருடத்திற்குள் கடைகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

';

2025

முதல் வழக்கமான அளவு சிகரெட்டுகள் கிடைக்கும்.

';

எச்சரிக்கை லேபிள்கள்

புதுப்பிக்கப்பட்ட கிராஃபிக் படங்களுடன், புகைபிடிப்பதால் ஏற்படும் உடல்நல விளைவுகளைப் பற்றிய உண்மையான மற்றும் திடுக்கிடும் நினைவூட்டலை வழங்கும்

';

புகையிலை அடிமைத்தனம்

சிகரெட் பாக்கெட்டுகளில் சுகாதார எச்சரிக்கைகள் அச்சிடப்பட்டிருந்தாலும், இளைஞர்கள் புகைப்பிடிக்கத் தொடங்கும்போது, ஒரு சிகரெட் மட்டுமே வாங்குவதால், அதன் அபாயம் தெரிவதில்லை

';

கிராஃபிக் எச்சரிக்கை

2000 ஆம் ஆண்டில், புகையிலை பயன்பாடு தொடர்பான ஆரோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்த, சிகரெட் பாக்கெட்டுகளில் கிராஃபிக் எச்சரிக்கைகளை வெளியிட்ட முதல் நாடு கனடா. அதன்பிறகு, அங்கு புகைபிடிப்பது குறைந்துள்ளது

';

VIEW ALL

Read Next Story