இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.
உடலில் உள்ள சோர்வை போக்குவதன் மூலம் மாரடைப்பை தடுக்கலாம்.
புகையிலை, குடிப்பழக்கம் போன்றவை இதயநோய் பாதிப்பு ஏற்படுத்தும்.
மாரடைப்புக்கு இதயத்தின் நாளங்களில் கொழுப்பு படிவது தான் முக்கிய காரணம்.
மோசமான உணவு பழக்கத்தினால் இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் ஏற்படுகிறது
தினமும் சில நிமிடம் உடற்பயிற்சி செய்வதால் மாரடைப்பு அபாயத்தை குறைக்கலாம்
சில கி.மீ தூரம் நடப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், இதயம் பாதுகாப்பாக இருக்கும்.
உடற்பயிற்சி மூலம் உயர் இரத்த அழுத்த அபாயத்தை நீக்கலாம்.