தினமும் எவ்வளவு பால் குடிக்கலாம்?

RK Spark
May 07,2024
';

பால்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாலை விரும்பி குடிக்கின்றனர்.

';

கால்சியம்

கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரத சத்துக்கள் பாலில் நிரம்பி உள்ளன.

';

பால்

பெரியவர்களை விட குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு பால் அதிகம் தேவைப்படுகிறது.

';

குழந்தைகள்

2-8 வயதுடைய குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 2 கப் பால் தேவைப்படுகிறது.

';

பால்

அதே சமயம் வயதானவர்கள், இளம் வயதினருக்கு 3 கப் பால் தேவைப்படுகிறது.

';

எலும்பு

பால் கால்சியத்தின் சிறந்த மூலமாகும், இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு முக்கியமானது.

';

கலோரி

அதிகப்படியான பால் குடிப்பது அதிகப்படியான கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும்.

';

பால்

நீங்கள் எவ்வளவு பால் குடிக்க வேண்டும் என்பது பற்றி தெரியாவிட்டால் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story