மாரடைப்பு

தவறான வாழ்க்கை முறையால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல கடுமையான உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

Vidya Gopalakrishnan
Apr 12,2023
';

கொலஸ்ட்ரால்

கொழுப்பைக் கட்டுப்படுத்த தினமும் சமையலறையில் எளிதில் கிடைக்கும் மசாலா பொருளான கருமிளகை உணவில் சேர்த்து கொள்வது கெட்ட கொலஸ்டிராலை எரிக்கும்.

';

கருமிளகு

கருமிளகினால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு வெகுவாக குறைவதுடன், பல விதமான நோய்களுக்கு தீர்வைத் தருகிறது

';

கீல்வாதம்

கருமிளகு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுவதோடு, அழற்சி மற்றும் கீல்வாதத்திற்கு எதிர் பொருளாக செயல்படுகிறது

';

மூளை

கருப்பு மிளகை உணவில் சேர்த்துக் கொண்டால், மூளை சுறுசுறுப்பாக இருப்பதோடு, மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

';

உடல் எடை

கருமிளகு கொழுப்பை எரிப்பதால், உடல் எடை குறைந்து கட்டுக்குள் இருக்கும்.

';

நீரிழிவு

கருமிளகு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும் அற்புத மசாலா.

';

ஆஸ்துமா

சளித் தொல்லை, ஆஸ்துமாவிற்கு நிரந்திர தீர்வு கிடைக்க, மிளகு கஷாயம் அருமருந்து.

';

ஜீரணக் கோளாறு

கருமிளகு உமிழ்நீரை சுரக்கச் செய்வதால் ஜீரணக் கோளாறுகளுக்கும், வயிற்றில் ஏற்படும் தொற்றுகளுக்கும் நல்ல மருந்தாக உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

';

நீர்ச்சத்து

நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனை இருந்தால், கருமிளகை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிட்டால் உடலில் தண்ணீர் சத்துபற்றாக்குறை ஏற்படாது.

';

VIEW ALL

Read Next Story