சர்க்கரைக்கு மாற்றான... சில ஆரோக்கியமான சர்க்கரைகள் இவை தான்

Vidya Gopalakrishnan
Sep 11,2024
';

சர்க்கரை

சர்க்கரை அளவை குறைத்து, பிற இயற்கை சர்க்கரைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

';

வெல்லம்

சர்க்கரைக்கு சிறந்த மாற்றாக கருதப்படும் வெல்லம், நுரையீரலை டீடாக்ஸ் செய்வது முதல் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

';

தேங்காய் சர்க்கரை

தேங்காய் சர்க்கரை குறைந்த கிளைசிமிக் குறியீடு கொண்டதால் நீரழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பானது.

';

தேன்

ஆன்ட்டி ஆக்சிடன்ட் நிறைந்த தேன், பல ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டுள்ளது.

';

பேரிச்சம்பழம்

நார்ச்சத்து இரும்பு சத்து நிறைந்த பேரிச்சம்பழத்தில் தயாரிக்கப்பட்ட சர்க்கரைக்கு சிறந்த மாற்றாகும்.

';

சீனி துளசி

கலோரிகள் இல்லாத அதே சமயத்தில் சர்க்கரை விட 100 மடங்கு இணைப்பு கொண்ட ஸ்டீவியா சிறந்த ஆரோக்கிய தேர்வாகும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story