உடல் பருமனை எரிக்க... சில சைவ புரத உணவுகள்!

Vidya Gopalakrishnan
May 06,2024
';

ப்ரோக்கோலி

புரதம், வைட்டமின் சி மற்றும் கே, நார்ச்சத்து நிறைந்த ப்ரோக்கோலி, எடை இழப்புக்கான ஒரு சூப்பர் காய்கறி. இதனை அளவிற்கு அதிகமாக வேக விட்டால், ஊட்டசத்து மதிப்பு குறைந்து விடும்

';

பன்னீர்

பன்னீர் அல்ல பாலாடைக்கட்டிகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகக் குறைவு என்பதோடு புரதம் அதிகம் உள்ளது.

';

பாதாம்

புரதத்துடன், அதிக கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை எரிக்க உதவும் அமினோ அமிலம் பாதாமில் உள்ளது.

';

கீரை

வேகவைத்த முட்டையில் உள்ள அளவு புரோட்டீன் கீரையில் உள்ளது. கலோரிகளும் மிகவும் குறைவு. இதனைஆவியில் வேகவைத்தால் அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கலாம்.

';

குயினோவா

பசையம் இல்லாத தானியமான தண்டு கீரை விதைகள் அல்லது குயினோவா புரதத்தின் முழுமையான ஆதாரங்கள்

';

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில், புரதம் மட்டுமல்லாது, மெதுவாக செரிமானம் ஆகும் கார்போஹைட்ரேட்டுகள், நார்சத்து ஆகியவையும் அதிகம் உள்ளன

';

உடல் பருமன்

உடற்பயிற்சி மற்றும் சரியான வாழ்க்கை முறையுடன் சைவ புரத உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் வெற்றி உங்கள் கையில்.

';

VIEW ALL

Read Next Story