உலக அழகி போல் உடம்பு வேணுமா? காலையில் இதை குடிங்க போதும்

Sripriya Sambathkumar
May 09,2024
';

எலுமிச்சை நீர்

காலையில் எழுந்ததும், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, அதனுடன் கருப்பு உப்பு கலந்து குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை வெகுவாக குறையும்.

';

ஓம நீர்

ஓம நீரை உட்கொள்வது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது, இது எடையைக் குறைக்க உதவுகிறது. ஓமத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வடிகட்டி குடிக்கலாம். இது செரிமானத்தையும் சீராக்கும்.

';

கிரீன் டீ

தினமும் காலையில் கிரீன் டீ குடிப்பதால் கலோரிகள் வேகமாக எரிக்கப்படுகின்றன. இது கொழுப்பை கரைக்கவும், எடையை குறைக்கவும் உதவும்.

';

கற்றாழை சாறு

கற்றாழை சாற்றை தினமும் குடித்து வந்தால் எடை குறைவதோடு இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.

';

சோம்பு நீர்

சோம்பு நீர் வாய்க்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு செரிமானத்தையும் சீராக்குகிறது. ஒரு ஸ்பூன் சோம்பை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் இதை வடிகட்டி குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.

';

இளநீர்

இளநீர் ஒரு சூப்பர் பானமாக கருதப்படுகின்றது. இதில் கலோரி அளவு குறைவாகவும் ஊட்டச்சத்துகள் அதிகமாகவும் உள்ளன.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story