ஓவர் எடையை குறைக்க சுவையான வழி: தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க

Sripriya Sambathkumar
Oct 01,2024
';

தொப்பை கொழுப்பு

தொப்பை கொழுப்பை குறைத்து (Belly Fat) உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில ஆரோக்கியமான சாறுகள் பற்றி இங்கே காணலாம்.

';

சுரைக்காய் சாறு

சுரைக்காயில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தினமும் காலையில் சுரைக்காய் சாறு குடித்தால், செரிமானம் சீராகி, வளர்சிதை மாற்றம் மேம்பட்டு உடல் எடை வேகமாக குறையும்.

';

எலுமிச்சை சாறு

வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை சாறு உடல் எடையை குறைக்கவும் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்கவும் மிக சிறந்த பானமாக பார்க்கப்படுகின்றது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

';

பாகற்காய் சாறு

தினமும் பாகற்காய் சாறு குடிப்பதால், உடல் எடை குறைவதோடு இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். இது கலோரி அளவை வேகமாக குறைக்கின்றது.

';

வெள்ளரிக்காய் சாறு

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து குறைவாகவும், கலோரிகள் மிக அதிகமாகவும் உள்ளன. இதை குடிப்பதன் மூலம் ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்கலாம்.

';

பாலக் கீரை சாறு

இதில் மெக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற பல ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளன. இதன் கலோரி அளவு மிக குறைவு. இதை தினமும் உட்கொள்வதால் வேகமாக உடல் எடை குறையும்.

';

பரட்டைக்கீரை

கேல் என்றழைகப்படும் பரட்டைக்கீரை ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். இது இயற்கையான வழியில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆண்டிஆக்சிடெண்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story