பி12 நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இது மூளை மற்றும் நரம்பு செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. வைட்டமின் பி12 அதிகம் உள்ள 5 பழங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வைட்டமின் பி 12 அதிகமாக இருக்கும் ஆப்பிளில் நார்ச்சத்து, ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் ஃப்ளவனாய்டுகளும் அதிகம் உள்ளன.
அவுரிநெல்லிகளில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. அவுரிநெல்லிகள் புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளையும் கொண்டிருக்கின்றன, நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தவை.
கிவி பச்சை அல்லது மஞ்சள் சதை கொண்ட சிறிய பழங்கள். இது வைட்டமின் பி12 இன் சிறந்த மூலமாகும்.
வைட்டமின் பி 12 இன் சிறந்த ஆதாரமாக இருப்பதுடன், ராஸ்பெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்டுகளும் அதிகமாக உள்ளன.
கொய்யா போன்ற ட்ரோப்பிக்கல் பழங்களில் வைட்டமின் சி மற்றும் பி 12 அதிகம் உள்ளன. கூடுதலாக, கொய்யா சாறு நீரிழிவு நோயாளிகள் அல்லது ஆபத்தில் உள்ளவர்களுக்கு இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.