நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டாப் பழங்கள்

Vijaya Lakshmi
Apr 25,2024
';

அன்னாசிப்பழம்

நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பண்புகள் அன்னாசியில் உள்ளது. மேலும் இவற்றில் வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு நிறைந்துள்ளது.

';

ஆப்பிள்

நார்ச்சத்துக்கான நல்ல மூலமான ஆப்பிள், குவெர்செடின் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

';

வாழைப்பழம்

வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி மற்றும் அதிக பொட்டாசியம் கொண்ட வாழைப்பழம நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.

';

மாம்பழம்

மாம்பழம் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும்.

';

மாதுளை

அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட மாதுளை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது.

';

தர்பூசணி

வைட்டமின்கள் ஏ & சி மற்றும் லைகோபீன் என பல ஊட்டச்சத்துக்கள் தர்பூசணியில் உள்ளது, இவை நோய் எதிப்பு மேம்படுத்த உதவும்.

';

கிவி

பல வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கிவி நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவும்.

';

VIEW ALL

Read Next Story