நமது உடலுக்கு தேவையான வைட்டமின்களில் வைட்டமின் பி12 மிக முக்கியமானது.
வைட்டமின் பி 12 (Vitamin B12) இன் குறைபாடு இரத்த சோகை, எலும்பு பலவீனம், இரத்த சோகை மற்றும் மறதி போன்ற நோய்களை ஏற்படுத்தும்
வைட்டமின் பி 12 குறைப்பாட்டை விரைவாக சரி செய்யும் சில உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
பனீர் உட்பட பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்க உதவுகின்றன.
உலர்ந்த பிளம்ஸ், அதிகப்படியான செரிமான நன்மைகளை தரவல்லவை. இது வைட்டமின் பி 12 இன் சிறந்த ஆதாரமாகும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள அத்திப்பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் தினசரி வைட்டமின் பி12 தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்.
இனிப்பு சுவை கொண்ட உலர் திராட்சைகளில் வைட்டமின் பி12 உட்பட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. உங்கள் காலை உணவில் திராட்சையைச் சேர்ப்பது சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கும்.
பேரிச்சம்பழம் ஒரு ஆற்றல் ஊக்கியாக இருப்பது மட்டுமல்லாமல், இது வைட்டமின் பி12 குறைபாட்டை போக்கவும் உதவுகிறது.