உடலின் மிக முக்கிய அங்கமான கல்லீரல் நமது இரத்தத்தில் உள்ள நச்சுகளை உடலில் இருந்து நீக்குறது.
உணவில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவற்றை பிரித்து உடலில் சேர்க்கும் பணியையும் கல்லீரல் செய்கிறது
கல்லீரல் கொழுப்பு என்பது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது ஏற்படும் பாதிப்பு ஆகும்.
மீனில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 போன்ற கொழுப்பு அமிலங்கள் கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்கிறது.
பூண்டில் உள்ள அல்லிசின் கல்லீரலில் நச்சுக்களை வெளியேற்றவும், கெட்ட கொழுப்புகளை கரைக்கவும் உதவுகிறது.
வாதுமை பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் கொழுப்பு கல்லீரலுக்கு மிகவும் சிறந்தது
ப்ரோக்கோலி உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், கொழுப்பு கல்லீரல் நோய்க்கும் உதவும்.
அவகேடோ/ வெண்ணெய் பழத்தில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் எடை இழப்பு மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் ஆகிய இரண்டிற்கும் சிறந்தது.
பருப்பில் புரோட்டீனுடன் நார்ச்சத்தும் உள்ள கல்லீரலில் கொழுப்பை கரைக்க உதவுகிறது.