இரும்பு போல் எலும்புகள் ஸ்ட்ராங்கா இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் எலும்பு உருவாவதற்கும், எலும்பு அடர்த்தி இழப்பைத் தடுப்பதற்கும் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

';

மீன்

கொழுப்பு நிறைந்த மீன் கால்சியத்தின் நல்ல மூலமாகும், இது எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

';

சியா விதை

சியா விதைகள் பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும். இது எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க முக்கியமானது.

';

கீரை

கீரை, முட்டைக்கோஸ், பசலைகீரைகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கால்சியம், தாதுக்கள் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

';

ஆரஞ்சு

ஆரஞ்சு பழங்களை அப்படியே அல்லது ஜூஸ் செய்து குடிக்கலாம். தினசரி சேர்த்து கொண்டால், வலுவான ஆரோக்கியமான உடல் எலும்புகள் இருக்கும்.

';

பால் பொருட்கள்

பால், தயிர் மற்றும் சீஸ் ஆகியவை கால்சியத்தின் மிகவும் பிரபலமான ஆதாரங்களில் சிலவாகும்.

';

பாதாம்

பாதாம் கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல மூலமாகும்.

';

VIEW ALL

Read Next Story