எடை இழப்புக்கு தண்ணீர் மிக முக்கியமானது. தண்ணீர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, நமது வளர்சிதை மாற்றத்தையும் கட்டுக்குள் வைக்கிறது.
க்ரீன் டீ: கிரீன் டீயில் உள்ள பல ஆரோக்கிய நன்மைகள் உடல் எடையை குறைக்க உதவுகின்றன.
சர்க்கரை இல்லாமல் உட்கொண்டால் காஃபின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
பல்வேறு பச்சை காய்கறிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சூப் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டது, நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கின்றது.
ஸ்மூத்திகளில் புரதம், நார்ச்சத்து, நிறைவுறா கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
மூலிகை தேநீரில் பல வகைகள் உள்ளன. இவை மூலிகை வகையைப் பொறுத்து பல நன்மைகளை அளிக்கின்றன.
எடையைக் குறைக்க விரும்பும் பலருக்கு இது ஒரு வரப்பிரசாதமாக உதவுகிறது. ஒரு துளி வினிகரை குடிப்பதால் உடல் எடையை குறைக்கலாம்.
தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த இளநீரை குடிப்பது நம்மை ஆரோக்கியமாக இருக்க வைத்து எடை இழப்புக்கும் உதவுகிறது.