கரும்பில் இருந்து வெல்லம் அதன் பின் சர்க்கரை

வெல்லம் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் நிலையில், வெள்ளைச் சர்க்கரையில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது

Malathi Tamilselvan
Jan 29,2023
';

கரும்பு அறுவடை

மார்கழியில் கரும்புப் பயிர் அறுவடை முடிந்ததும் வெல்லம் உற்பத்தி களைகட்டத் தொடங்கும்

';

அச்சு வெல்லம்

கரும்புப்பாகில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லம் அச்சில் ஊற்றி வார்க்கப்படுகிறது

';

பனங்கருப்பட்டியின் நன்மைகள்

கருப்பட்டியில் இருப்பதை விட அதிக கால்சியம் உள்ளது பனக்கருப்பட்டி

';

கருப்பட்டியின் நன்மைகள் அளப்பரியவை

வெல்லதில் இருப்பதை விட கருப்பட்டியில் அதிக சுண்ணாம்புச்சத்து உண்டு

';

வெல்லத்தில் உள்ள கனிமங்கள்

வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி, சுக்ரோஸ், குளுக்கோஸ், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம் உள்ளது வெல்லம்

';

கரும்புப் பாகில் இருந்து உருவாகும் வெல்லம்

தை மாதம் அறுவடைக் காலத்திற்கு பிறகு, சர்க்கரை மற்றும் வெல்லம் உற்பத்தி சூடு பிடிக்கும்

';

ஆர்கானிக் வெல்லத்தின் சிறப்பு

வெல்லம் நல்லது என்றால் ஆர்கானிக் வெல்லம் மிக மிக நன்மை தரும்

';

VIEW ALL

Read Next Story