உண்ணா விரதத்தின் நன்மைகள்
சாப்பிடாமல் இருப்பது என்பது பல நன்மைகளை கொண்டிருக்கிறது
உண்ணாவிரதம் என்பது செரிமான மண்டலத்துக்கு விடுமுறை அளிப்பது ஆகும்
24 மணி நேரம், 48 மணி நேரம், 72 மணி நேரம் என உண்ணாவிரம் இருக்கலாம்
வெறும் பச்சை தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு உண்ணாவிரதம் இருக்க வேண்டும்
இப்படி இருக்கும்போது செரிமான மண்டலம் மற்றும் குடல் அமைப்புகள் எல்லாம் சீராகும்
வாயு, தோல் அரிப்பு பிரச்சனைகள் எல்லாம் வராது, இருந்தாலும் சீக்கிரம் சரியாகிவிடும்
குடலில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் உண்ணாவிரதம் போது வெளியேறிவிடும்
வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறையாவது உண்ணாவிரதம் இருப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
குடல் சூடு குறைந்து வயிறு உப்புசம் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பீர்கள்