ஐஸ்கிரீம் சாப்பிட்ட பின் இந்த 6 உணவுகளை சாப்பிடாதீங்க

Sudharsan G
Sep 30,2024
';

அதிக சாப்பாடு

அதிகமாக பிரியாணியோ, திருமண விருந்தோ ஐஸ்கிரீம் சாப்பிட்ட பின் சாப்பிடாதீர்கள். செரிமான அமைப்பில் பிரச்னை வரலாம்.

';

வறுத்த உணவுகள்

இவரை வயிறை மிகவும் கனமாக உணர வைக்கும். ஐஸ்கிரீம் உடன் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

';

சிட்ரஸ் பழங்கள்

லெமன், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டும். பால் பொருள்களோடு இது கலந்தால் செரிமான பிரச்னைக்கு இட்டுச்செல்லும்

';

சூடான பானங்கள்

டீ, காபி போன்ற சூடான பானங்களை ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடன் அருந்தாதீர்கள். இதில் வயற்றின் வெப்பநிலையில் அதிர்வை உண்டாக்கும்.

';

காரமான உணவுகள்

ஐஸ்கிரீம் உண்ட பின்னர் காரமான உணவுகளை சாப்பிட்டால் சரியாக செரிமானம் ஆகாது.

';

கார்பனேட்டட் பானங்கள்

கார்பனேட்டட் பானங்களை ஐஸ்கிரீம் சாப்பிட்ட பின்னர் அருந்தில் வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தும்.

';

பொறுப்பு துறப்பு

இவை பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதுகுறித்த சந்தேகங்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனையை பெறவும். இதை Zee News உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story