எடையை குறைக்கும் உணவில் ஆப்பிளும் ஒன்று. அதன் தோலில் அதிக அளவு உர்சோலிக் அமிலம் உள்ளது.
தொப்பையை கரைக்கவும், எடையை வேகமாக குறைக்கவும் உதவுகிறது.
சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் ஆப்பிளைத் தோலுடன் சாப்பிட வேண்டும்..
தோல்களில் உள்ள க்வெர்செடின் சுவாச பிரச்சனைகளை நீக்குகிறது.
முழு ஆப்பிளில் சுமார் 8.5 மிகி வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளது.
தோலை அகற்றும்போது, இந்த சத்துக்கள் 6.5 மிகி மட்டுமே இருக்கும்.
ஆப்பிளின் தோலை அகற்றும் போது நார்ச்சத்தின் அளவு சுமார் 2 கிராம் மட்டுமே இருக்கும்.