உர்சோலிக் அமிலம்

எடையை குறைக்கும் உணவில் ஆப்பிளும் ஒன்று. அதன் தோலில் அதிக அளவு உர்சோலிக் அமிலம் உள்ளது.

Vidya Gopalakrishnan
Jan 07,2023
';

தொப்பை கறைய

தொப்பையை கரைக்கவும், எடையை வேகமாக குறைக்கவும் உதவுகிறது.

';

சுவாச பிரச்சனை

சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் ஆப்பிளைத் தோலுடன் சாப்பிட வேண்டும்..

';

சுவாச பிரச்சனை

தோல்களில் உள்ள க்வெர்செடின் சுவாச பிரச்சனைகளை நீக்குகிறது.

';

வைட்டமின்

முழு ஆப்பிளில் சுமார் 8.5 மிகி வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளது.

';

தோல் சத்துக்கள்

தோலை அகற்றும்போது, ​​இந்த சத்துக்கள் 6.5 மிகி மட்டுமே இருக்கும்.

';

நார்ச்சத்து

ஆப்பிளின் தோலை அகற்றும் போது நார்ச்சத்தின் அளவு சுமார் 2 கிராம் மட்டுமே இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story