மஞ்சள் பால் என்னும் ஆயுர்வேத பானம்... பலனைக் கேட்டா அசந்து போயிடுவீங்க

Vidya Gopalakrishnan
Sep 20,2024
';

மஞ்சள் பால்

மஞ்சள் பால் சிறந்த ஆயுர்வேத பானமாக கருதப்படுகிறது. மஞ்சளின் அதிகபட்ச பலனை பெற, பாலுடன் சேர்ந்து அருந்த வேண்டும் என்கின்றனர் வல்லுனர்கள்.

';

செல் ஆரோக்கியம்

மஞ்சள் பால், ஆக்சிலேட் அழுத்தத்தை போக்கி, செல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.

';

வீக்கம்

வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் கொண்ட மஞ்சள் பால் பல வகை வலிகளை போக்கி நிவாரணம் அளிக்கிறது.

';

மூட்டு வலி

மூட்டு வலி, கீல் வாத பிரச்சனை இருப்பவர்களுக்கு மஞ்சள் பால் அருமருந்தாக இருக்கும்.

';

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனைகளான வயிற்று உப்புசம் வாயு ஆசிடிட்டி போன்ற தொல்லைகளை நீக்குகிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பருவ கால நோய்களிலிருந்து நம்மை காக்கிறது.

';

மன அழுத்தம்

மஞ்சள் பால் பால் மனதை ரிலாக்ஸ் செய்து, மன அழுத்தம் மற்றும் மனசோர்வில் இருந்து விடுதலை அளிக்கிறது.

';

சரும ஆரோக்கியம்

சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், மற்றும் பிற பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் கொண்டது மஞ்சள் பால்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story