சாப்பிடுவதால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்
தக்காளியில் உள்ள நீர்சத்தும் நார்சத்தும் உடல் எடையை குறைக்க உதவும்.
இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வை சக்தியை அதிகரிக்கிறது.
பளபளப்பான ஆரோக்கியமான கூந்தலுக்கு தக்காளி உதவும்
இதில் உள்ள ஊட்டச்சத்துகள் இதய நோய் அபாயத்தை குறைக்கும்
இதில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தும்.
இதில் உள்ள கூறுகள் எப்போதும் மனதை கூலாக வைக்கும்