தக்காளி

தக்காளி இல்லாமல் ஒரு இந்திய சமையலறை முழுமையடையாது. தக்காளி உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தக்காளியின் அறிவியல் பெயர் Solanum lycopersicum.

Vidya Gopalakrishnan
Mar 03,2023
';

சத்துக்கள்

வைட்டமின் சி, லைகோபீன், வைட்டமின் கே, பொட்டாசியம் ஆகியவை தக்காளியில் போதுமான அளவில் காணப்படுகின்றன.

';

கண் பார்வை

வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு.

';

கீல்வாதம்

கீல்வாத நோயிலும் தக்காளி மிகவும் நன்மை பயக்கும். கேரம் விதைகளை தக்காளி சாறுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலியில் நிவாரணம் கிடைக்கும்.

';

மன வளர்ச்சி

குழந்தைகளின் மன மற்றும் உடல் வளர்ச்சிக்கு தக்காளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

';

தக்காளி சாறு

உடல் பருமனை குறைக்கவும் தக்காளியை பயன்படுத்தலாம். தினமும் ஒன்று முதல் இரண்டு டம்ளர் தக்காளி சாறு குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

';

கர்ப்பிணி

தக்காளியில் ஏராளமான வைட்டமின் சி உள்ளதால் கர்ப்ப காலத்தில் தக்காளியை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

';

வயிற்று புழுக்கள்

வயிற்றில் புழுக்கள் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் தக்காளியுடன் கருப்பட்டி கலந்து சாப்பிட பலன் கிடைக்கும்.

';

சருமம் பளபளக்கும்

தக்காளியை அரைத்து கூழாக்கி முகத்தில் தேய்த்தால் சருமம் பளபளக்கும்.

';

நீரிழிவு

தக்காளியை வழக்கமாக உட்கொள்வது நீரிழிவு நோயில் நன்மை பயக்கும்.

';

உடல் எடை

தக்காளியை இரவில் சாப்பிடுவது உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுவதால், உடல் எடை குறையும்

';

முக பொலிவு

தக்காளியை பச்சையாக கருப்பு உப்பு கலந்து சாப்பிட்டால் முகம் பொலிவு பெறும்.

';

VIEW ALL

Read Next Story