மாதுளை

மாதுளையின் பழம், பூ, தோல் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.

Vidya Gopalakrishnan
Jan 10,2023
';

புற்று நோய்

மாதுளையின் தோலில் உள்ள ப்யூரிகேலகின் புற்று நோய் சிறந்த மருந்தாகும்.

';

பல் ஆரோக்கியம்

மாதுளையின் தோல் பல் சொத்தை ஆகாமல் காக்கிறது.

';

மூளை ஆரோக்கியம்

மாதுளையின் தோல் அல்சைமர் நோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

';

கேட்கும் திறன்

மாதுளையின் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் கேட்கும் திறன் பாதிப்பை தடுக்கிறது.

';

முக அழகு

மாதுளையின் தோல் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்குகிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

மாதுளையின் தோல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story