சுவைகளின் அரசன்

அனைத்து வீட்டு சமையலறைகளிலும் இருக்கும் வெங்காயம் எப்படிப்பட்ட காயின் சுவையையும் பன்மடங்கு அதிகமாக்கும்.

Sripriya Sambathkumar
Jun 27,2023
';

நோய்களின் எதிரி

வெங்காயத்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களைத் தடுக்கின்றன.

';

இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் வெங்காயம் உட்கொண்டால், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்

';

கொலஸ்ட்ரால்

வெங்காயத்தில் ஃப்ளெவனாய்டுகள் இருப்பதால், இது கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகின்றது. இதனால் இதய கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன.

';

புற்றுநோய் எதிர்ப்பு

இதில் உள்ள சல்ஃபர் கேன்சர் செல்கள் உருவாகாமல் தவிர்க்கின்றது, உடல் புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது.

';

வலுவான எலும்புகள்

தினமும் வெங்காயம் உட்கொண்டால் எலும்புகள் வலுவாகும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

வெங்காயத்தில் உள்ள மெக்னீஷியம், பாஸ்பேட்டுகள், போடாஷியம், வைடமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

';

ஜீரண சக்தி

ஜீரண சக்தியில் குறைபாடு உள்ளவர்கள் தினமும் பச்சையாக வெக்காயம் உட்கொண்டால், ஜீரண சக்தி வலுவாகும்.

';

இரும்புச்சத்து

இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு வெங்காயத்தில் உள்ள ஃபோலேட், இரும்புச்சத்து, பொடாஷியம் போன்றவை நிவாரணம் அளிக்க உதவுகின்றன.

';

கூந்தல் வளர்ச்சி

வெங்காயத்தில் உள்ள ஆண்டி பேக்டீரியல், ஆண்டி ஃபங்கல் பண்புகள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

';

VIEW ALL

Read Next Story