ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த மஞ்சள், ஃப்ரீ ரேடிக்கல்களை தடுத்து, முதுமை ஏற்படுவதை தடுக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்தும் மஞ்சள் நீர், வயிற்று உப்புசம் ஆசிடிட்டி போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.
கொலஸ்ட்ரால எரிக்கும் ஆற்றல் கொண்ட மஞ்சள் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
உடல் வீக்கத்தை போக்கும் தன்மை கொண்ட மஞ்சள், மூட்டு வலிக்கு சிறந்த கை வைத்தியமாகும்.
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த மஞ்சள், ரத்தத்தை சுத்தம் செய்து நச்சுக்களை நீக்குகிறது.
வெறும் வயிற்றில் குடிக்கும் மஞ்சள் நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களை தடுக்கிறது.