இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உலர்பழம் சில்கோசா

Malathi Tamilselvan
Nov 27,2023
';

சில்கோசா

உலர் பழங்களின் ராணி என்று சொல்லக்கூடிய அளவு ஊட்டச்சத்துக்கள் கொண்ட உலர் பழம் சில்கோசா எனப்படும் பைன் பழம், குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புதமான பழம் ஆகும்

';

ஊட்டச்சத்துக்கள்

நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள், புரதங்கள், அத்தியாவசிய வைட்டமின்கள் B1, B2, C மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், துத்தநாகம் மற்றும் மாங்கனீஸ் போன்ற தாதுக்கள் நிரம்பியது சில்கோசா

';

எடை இழப்புக்கு சில்கோசா

CCK-8 என்ற ஹார்மோனின் வெளியீட்டைத் தூண்டும் கொழுப்பு அமிலங்கள் கொண்ட சில்கோசா, பசியைக் குறைக்கிறது. எனவே, இந்த பருப்புகளை உண்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் அதெ நேரத்தில் உடல் எடையும் குறையும்

';

பாலிசாக்கரைடு

காய்ச்சல் மற்றும் ஹெர்பெஸ் வைரஸ்களுக்கு எதிராக உடலைப் போராட உதவும் பாலிசாக்கரைடுகளையும் பைன் கொட்டைகள் கொண்டிருக்கின்றன

';

ஆற்றல் தரும் சில்கோசா

புரதம், இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகியவை இருப்பதால், குளிர்காலத்தில் அதிக ஆற்றலைத் தர 10 சில்கோசா பருப்புகளை உண்ணலாம்

';

வைட்டமின் ஈ

சில்கோசாவில் உள்ள வைட்டமின் ஈ ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவும் என்பதால் நீண்ட காலம் இளமையாக இருக்கலாம்

';

ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

இதய செயலிழப்பு மற்றும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஆபத்தை குறைக்க உதவும் உலர்பழங்களில் பாலிசாக்கரைடு கொண்ட சில்கோசாவும் ஒன்று

';

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

பைன் நட்ஸில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளையில் செல்லுலார் அழுத்தத்தையும் வீக்கத்தையும் குறைக்க உதவக்கூடும். ஒட்டுமொத்த அறிவாற்றலை மேம்படுத்தி டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்கவும் இது உதவும்

';

பொறுப்பு துறப்பு

தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்ட கட்டுரை இது. இங்கு குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story