வெறும் வயிற்றில் 2-3 கிராம்பு போதும்... நோய்கள் எதுவும் அண்டாது!

Vidya Gopalakrishnan
Jun 30,2024
';

கிராம்பு

உணவிற்கு மனம் சேர்க்க பயன்படும் மசாலாவான கிராம்பு எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

';

நுரையீரல்

சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வைக் கொடுத்து நுரையீரலை வலுவாக்கும் மருத்துவ குணம் கிராம்பில் உள்ளது.

';

மன அழுத்தம்

மன அழுத்தம் நீங்கி நிம்மதியான தூக்கம் கிடைக்க, தினம் கிராம்பை மென்று சாப்பிடலாம்.

';

வாய் துர்நாற்றம்

கிராம்பை மென்று சாப்பிடுவது வாய் துர்நாற்ற பிரச்சனை நீங்க பெரிதும் உதவும்.

';

உடல் பருமன்

கிராம்பு வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது

';

தொண்டை வலி

கிராம்பில் பாக்டீரியாவை அழிக்கும் பண்புகள் உள்ளதால் தொண்டை வலியில் இருந்து விடுபட கிராம்பு நீர் அருந்துவது பலன் தரும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

சளி இருமலை போக்கும் ஆற்றல் கொண்ட கிராம்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story