வெண்பூசனியின் வியக்கவைக்கும் நன்மைகள்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தக்கவைக்க உதவும்.
வாந்தி மற்றும் தலைச்சுற்றல் நிற்க உதவுகிறது.
நீரிழிவு மற்றும் தீராத தாகம் நீக்க பயன்படுகிறது.
இருமல், ஜலதோஷம் மற்றும் நெஞ்சுச்சளி போன்றவை குணமாகும்.
நுரையீரல் நோய் ஏற்படுவதை தடுக்கும்.
குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற உதவுகிறது.
வலிப்பு நோய் இருப்பவர்களுக்கு ஏற்றது.
ரத்த கசிவு நீங்கி ரத்தம் சுத்திகரிக்க உதவும்.
கண்ப் பார்வை நன்றாக தெரியும்.