உலர் பழங்களை ஊற வைத்து சாப்பிட்டால் கிடைக்கும் 8 நன்மைகள்
ஊற வைத்த உலர் பழங்களை சாப்பிடும்போது செரிமானம் சீராக இருக்கும். மலச்சிக்கல் இருக்காது
ஊற வைத்த உலர் பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள் கெட்ட கொழுப்பை தேங்க விடாது
உலர் பழங்களில் அதிகமாக இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் குரோனிக் நோய்கள் வராமல் தடுக்கும்
உலர் பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துகள் பளபளப்பான தோல் அமைப்பை கொடுக்கும். முகம் பிரகாசமாக இருக்கும்
ஊற வைத்து உலர் பழங்கள் சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும். இது தொற்று நோய்களுக்கு எதிராக போராட உதவும்
எலும்புகளுக்கு முறையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் கட்டாயம் தேவை. உலர் பழங்கள் சாப்பிடும்போது அது நிச்சயம் கிடைக்கும்
உலர் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருப்பீர்கள். சோர்வு இருக்காது
சிறப்பான ஊட்டச்சத்து உணவாக இருப்பதால் மூளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படும்.