கல்லீரலை கச்சிதமா பாதுகாக்க இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லிடுங்க

Sripriya Sambathkumar
Oct 26,2023
';

அதிக கொழுப்பு

கல்லீரலில் அதிக கொழுப்பு சேருவதால் ஏற்படும் ஃபேட்டி லிவர் பிரச்சனையை சரி செய்ய நாம் சில உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

';

உப்பு

ஃபேட்டி லிவர் பிரச்சனை இருந்தால், உப்பு உட்கொள்ளலை குறைக்க வேண்டும்.

';

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகளில் கொழுப்பும் சர்க்கரை அளவும் அதிகம் இருக்கும் என்பதால் இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும்.

';

ரெட் மீட்

ரெட் மீட்டில் உள்ள டாக்சின்ஸ் கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி உடல்நிலையை மோசமாக்கும்.

';

மதுபானம்

கொழுப்பு கல்லீரல் உருவாக முக்கிய காரணம் மது அருந்துவதுதான். இந்த பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக மதுவை தவிர்க்க வேண்டும்.

';

சர்க்கரை

சர்க்கரை மற்றும் சர்க்கரை சேர்த்த உணவுகள் கொழுப்ப்பு கல்லீரலில் இன்னும் அதிக கொழுப்பை சேர்க்கும்.

';

குளிர் பானங்கள்

ஃபேட்டி லிவர் பிரச்சனை இருந்தால் குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவற்றின் மூலம் கொழுப்பு அதிகரிக்கிறது.

';

ரிஃபைண்ட் கார்ப்ஸ்

ப்ரெட், பாஸ்தா போன்ற கார்ப்ஸ் ஃபேட்டி லிவர் பிரச்சனையை இன்னும் மோசமாக்குகிறது.

';

நெய்

ஃபேட்டி லிவர் பிரச்சனை உள்ளவர்கள் நெய், வெண்ணேய் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story