அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்
இரு முறை பல் துலக்க வேண்டும்
மிண்ட் ஃப்ளேவர் உள்ள மிட்டாய்/கம்ஸ்களை மருத்துவரின் பரிந்துரையுடன் பயன்படுத்தலாம்
சரியான டயட் இருக்க வேண்டும்
காஃபி, டீயை கட் செய்ய வேண்டும்
குடிப்பதை நிறுத்த வேண்டும்
வருடத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்