நல்ல தூக்கதை நமக்கு அளிக்கும் சில யோகாசனங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
விபரீத கரானி ஆசனத்தில் உடலுக்கு அதிகப்படியான ஓய்வு கிடைக்கிறது. இது தூக்கத்தை தூண்டுகிறது.
சேதுபந்தாசனம் தூக்கத்தை வரவழைப்பதில் அதில திறன் கொண்ட ஆசனமாக கருதப்படுகின்றது.
இது அமைதிக்கான ஆசனம். உறங்கப்போகும் முன் இதை செய்வது மிக நல்லது.
உத்தன் ப்ரிஸ்தாசனம் ஆழ்ந்த சுவாசத்தை சீராக்கி, அதன் மூலம் மூளைக்கு அமைதி கொடுத்து நல்ல உறக்கத்தை அளிக்கின்றது.
தூங்கும் முன் பலாசனம் செய்தால், அந்த நாளில் உங்களை தாக்கிய அனைத்து இறுக்கங்களும் சரியாகும்.
இந்த ஆசனம் பதட்டத்தை குறைத்து, மூளைக்கு அமைதி அளித்து, நல்ல உறக்கத்தை அளிக்கின்றது.
சர்வாங்காசனம் இரத்த போக்கை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களின் வலிமையையும் அதிகரிக்கின்றது