மூட்டு வலிக்கு 'No' சொல்ல இந்த உணவுகளுக்கு 'Yes' சொல்லுங்க

Sripriya Sambathkumar
Oct 25,2023
';

மூட்டு வலி

சிறியவர் முதல் பெரியவர் வரை இந்நாட்களில் பலர் மூட்டு வலியின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

';

நிவாரணம்

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

கீரை

ஊட்டச்சத்து அதிகம் உள்ள கீரை வகைகளில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை மூட்டு வலியை குறைக்கின்றன.

';

மீன்

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள உள்ள சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் மூட்டு வலி மற்றும் கீல்வாதம் போன்றவற்றால் ஏற்படும் விறைப்பைக் குறைக்க உதவும்.

';

கிரீன் டீ

கிரீன் டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட கேடசின்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்கின்றன.

';

பெர்ரி

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரிகள் போன்ற பெர்ரிகள் மூட்டு ஆரோக்கியத்திற்கு அதிக அளவில் நன்மை பயக்கும்.

';

பூண்டு

பூண்டு அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இதனை உட்கொள்வதால் கீல்வாதம் மற்றும் மூட்டு வலியின் வீக்கம் மற்றும் வலியை பெருமளவு குறைக்கலாம்.

';

ஆலிவ் எண்ணெய்

பல ஆண்டுகளாக, ஆலிவ் எண்ணெய் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த தீர்வாக இருந்து வருகிறது. மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளின் சிறந்த மூலமான இது அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்ட கலவைகளைக் கொண்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story