தினமும் 2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர்... உடலில் ஏற்படும் வியக்கதக்க மாற்றங்கள்!

Vidya Gopalakrishnan
Oct 09,2023
';

ஆப்பிள் சைடர் வினிகர்

புளித்த ஆப்பிள் சாறு, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் ஆப்பிள் சைடர் வினிகர் பல வியக்கத்தக்க ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது.

';

நீரிழிவு

தினமும் இரவில் ஆப்பிள் சைடர் வினைகளை அருந்துவதால் ரத்த சர்க்கரை கட்டுப்படுத்தப்படுவதோடு, நீரிழிவு அபாயமும் குறையும்

';

கொலஸ்ட்ரால்

ஆப்பிள் சைடர் வினிகர் ட்ரை கிளசரைடு மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

';

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆப்பிள் சைடர் வினிகர் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

';

செரிமானம்

வயிற்றில் உள்ள கெட்ட கிருமிகளை கொன்று நல்ல பாக்டீரியாக்களை மேம்படுத்துவதால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.

';

சரும ஆரோக்கியம்

ஆப்பிள் சைடர் வினிகர் பருக்கள் ஏற்படும் சருமத்தில் ஏற்படும் அரிப்பு ஆகியவற்றை குணப்படுத்துகிறது

';

கூந்தல்

ஆப்பிள் சைடர் வினிகர் உட்கொள்வதால், பளபளப்பான மென்மையான, பொடுகள் இல்லாத கூந்தலை பெறலாம்

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story